1967 ம், ஆண்டு எடுக்கப் பட்ட “The Kiss of Life.” என பெயரிடப் பட்ட புகைப்படமே இது,
ராண்டல் மற்றும் தொம்சன் ஆகிய இருவரும், வழமையான எலேக்ரிசிட்டி பவர் கேபிள் மீது சீர்திருத்தம் செய்து கொண்டிருந்த போது, திடீர் என, ராண்டல் உடல் மின்சாரத்தினால் தாக்கப்பட்டு அடுத்த வினாடியே, அந்த வயர்களில் சிக்குண்டு நினைவிழந்து போகிறார்.
அவர் கீழே, விழாமல் தாங்கிப் பிடித்த தொம்சன், செயற்கை சுவாசம் கொடுக்கும் போது எடுக்கப் பட்ட படமே இது
சில நொடிகளில் அங்கு விரைந்த மருத்துவக் குழு, அவரைக் காப்பாற்றி முதலுதவி செய்து ராண்டல் உயிரை காப்பாற்றியது
கிடத்தட்ட, 64 வயது வரை ராண்டல் உயிர் வாழ்ந்து 2002 ம் ஆண்டு உயிரிழந்தார். தொம்சன் இன்று வரை உயிர் வாழ்கிறார்.