வாழ்க்கை சில நேரங்களில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். நல்ல வாய்ப்புகளைத் தரும், நல்ல தருணங்கள் அமையும், நாட்கள் மகிழ்வானதாக நகரும். அந்த நேரங்கள் அப்படியே நீடித்து விடாதா என்று கூடத் தோன்றும். ஆனால் அது நீடிக்காது. பல நேரங்களில் நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் சோதனை? நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? என்று வடிவேலு புலம்பும் விதமாகத் தான் வாழ்க்கை நம்மை பாடாய் படுத்தும். சாலை ஓரத்தில் ஓரமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென ஓடி […]
பூ வச்சிருந்தது குத்தமாடா?
