கட்டைவிரலின் தனிச்சிறப்பு அதன் எதிர்மறைச் சிக்கல் திறன் ஆகும். இது என்னவென்றால், நம் கட்டைவிரல், மற்ற நான்கு விரல்களுடன் எதிர்திசையில் நகர்ந்து, பொருட்களை பிடிக்க முடியும். மனிதனை மனிதனாக்கும் இந்த வேறுபாடு பரிணாம வளர்ச்சியின் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்படுகிறது. ஒரு பொருளை கையில் எடுத்து பார்க்கும் திறன் வந்துவிட்டால் குனிந்து தரையோடு நடக்க வேண்டியது இல்லை. நுட்பமாக பொருட்களை பற்றி ஆராயவும், கருவிகள் உருவாக்கத்திலும், இதனாலான மூளை வளர்ச்சியிலும் கட்டை விரலின் பங்கு உண்டு. இது […]
