நாம் வழக்கமாக அடிக்கடி பேசும் விஷயம் தான். விஷயமும் பழையது தான். மூடநம்பிக்கை.அதை மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு விதத்தில் விமர்சித்துக் கொண்டே இருக்கிறோம். மேலும் விமர்சிக்கும் விதத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நம் கண்களில் படுகிறது அல்லது காதுகளில் கேட்கிறது. எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சியை எட்டிய பிறகும் இன்னமும் மூடநம்பிக்கை என்பதை நாம் பின்பற்றுவது என்பது நமக்கு தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. உதாரணத்திற்கு, விவேக் அவர்கள் ஒரு நகைச்சுவையில், “என்னடா லாரிக்கு அடியில எலுமிச்சை […]
