Categories
சிறுதுணுக்கு தற்கால நிகழ்வுகள்

பீர ஊத்து, பிரியாணிய ஏத்து- இது புது மாடல்

அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்ற நகைச்சுவை போல, மதுவிலக்கு, மதுஒழிப்பு, போன்ற கொள்கைகளை சமரசம் செய்துவிட்டு, இல்லை இல்லை சங்கை ஊதி மண்ணில் போட்டு புதைத்து விட்டு ஒரு பெரிய விருந்து நிகழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள திராவிடப் போர்வாள்கள். திமுக இளைஞரணி, கட்சிக்காக என்ன என்ன செய்ய வேண்டும், கட்சிக்கு என்ன பணியாற்ற வேண்டும் என்று கிட்டத்தட்ட 4 மணிநேரம் ஆத்து ஆத்து என்று ஆத்திவிட்டு சோர்வடைந்த உள்ளங்களை பிரியாணி வித் பீர் என்ற மேல்நாட்டு பாணி விருந்தளித்து […]

Categories
சிறுதுணுக்கு

அப்பா- அன்பின் வெளிப்பாடு.

சொல்லித் தீர்க்க இயலுமோ?எழுதி தான் விளக்க இயலுமோ? அன்பை வெளிப்படுத்த ஆயிரமாயிரம் வழிமுறைகள் உண்டு. பசியிலிருப்பவனுக்கு உணவால் அன்பைப் பரிமாறலாம். சோகத்தில் இருப்பவனுக்கு ஆறுதலால் அன்பைப் பரிமாறலாம். கடனில் இருப்பவனுக்கு பண உதவியினால் அன்பைப் பரிமாறலாம். நோயிலிருப்பவனுக்கு மருத்துவத்தால் அன்பைப் பரிமாறலாம். கோபத்தினால் யாருக்கேனும் அன்பைப் பரிமாற இயலுமோ? சற்று வியப்பாகத்தானே இருக்கிறது? ஆனால் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தன் அன்பை கோபத்தால் பரிமாற ஒரு ஆள் இருக்கிறார்.“அப்பா” தியாகம் என்ற சொல்லை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வழிமுறை […]