ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றேவேந்துஅமை வில்லாத நாடு. 74 ஆவது அதிகாரமாக ,பொருட்பால் பிரிவில் ,வரும் நாடு எனும் அதிகாரத்தில் வரும் இந்த்த் திருக்குறளின் விளக்கமானது, நாட்டில் தேவையான வளங்கள் எல்லாம் அமையப் பெற்றிருந்தாலும் அதன் அரசன் சரியில்லாத போது , அந்த வளங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதே! இந்தத் திருக்குறளின் ஆழ்ந்த அர்த்தத்தை அதிமுக கட்சித்தொண்டர்கள் உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. தலைவனில்லா அணி தலையில்லா முண்டம் போல , […]
தேவை பரிசோதனை!
