படித்ததில் பிடித்தது. தமிழ் படங்களுக்கு கர்நாடகத்தில் பிரச்சனைகள் பல ஆண்டுகாலமாகவே நடந்து வருவதுதான். அந்தச் சமயத்தில் சில கர்நாடக அமைப்புகள் தமிழ் படங்களை திரையிட விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்து வருவதும் வாடிக்கையான ஒன்றுதான். இதை இங்கே இப்போது சொல்லக் காரணம் என்னவென்றால், முன்பு பல வருடங்களுக்கு முன்பு ஒரு கன்னட நடிகர் சிவாஜி வெறியராகவே இருந்தவர். அவர் சொன்ன ஒரு கருத்துக்காகவே அவருக்கு எதிராக கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களையும் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் செய்தன.அந்த நடிகர் சொன்ன […]