படித்து பாதித்துப் பகிர்ந்தது!
கேரளா காரனுக என்னைக்காச்சிம் தவில் நாதஸ்வரம், தப்பாட்டம் பறைனு யூஸ் பன்றாங்களா. நீங்க மட்டும் ஏன் எல்லாத்துக்கும் அவனுகளோட சிங்காரி மேளம், சென்டை மேளம்னு கூட்டிவந்து நம்மளோட பாரம்பரிய வாத்தியகாரவுங்க வகுத்துல அடிக்கிறிங்க. நம்ம ஊரு நையாண்டி மேளத்துக்கு ஈடா ஏதாவது இருக்கா…
கீழ்கண்ட நாட்டுப்புறக்கலைகளில் எதை, எதை பார்த்துள்ளீர்கள்?
- அம்மன் கூத்து
02.அன்னக்கொடி விழாக் கூத்து
03.அனுமன் ஆட்டம்
04.ஆலி ஆட்டம்
05.இடையன் இடைச்சி கதை
06.இரணிய நாடகம்
07.இருளர் இனமக்களின் ஆட்டங்கள்
08.இலாவணி
09.உடுக்கைப்பாட்டு
10.உறுமி கோமாளியாட்டம்
11.எக்காளக்கூத்து
12.ஒட்ட நாடகம்
13.ஒயில் கும்மி
14.ஒயிலாட்டம்
15.கட்சிப்பாட்டு
16.கட்டைக்குழல்
17.கண்ணன் ஆட்டம்
18.கணியான் ஆட்டம்
19.கதை வாசிப்பு
20.கப்பல்பாட்டு
21.கரகாட்டம்
22.கரடியாட்டம்
23.கருப்பாயி ஆட்டம்
24.கருப்பாயி கூத்து
25.கல்யாணக் காமிக்
26.கழியல் ஆட்டம்
27.கழுவேற்ற விழாக் கூத்து - கழைக்கூத்து
29.களரி - களமெழுத்தும் பாட்டும்
- காமாட்டா
- காமாட்டா கொட்டுதல்
- காமன் எரிப்பு ஆட்டம்
- காவடியாட்டம்
- காளை ஆட்டம்
- கானாப்பாட்டு
- கிருஷ்ணனாட்டம்
- கும்மி
- குறத்திக்களி
- குறவன் குறத்தி ஆட்டம்
- கைச்சிலம்பாட்டம்
- கையுறைப் பாவைக்கூத்து
- கொக்கலிக்கட்டை ஆட்டம்
- கொறத்திக்களி ஆட்டம்
- கோத்தர் மக்களின் ஆட்டங்கள்
- கோடாங்கிப் பாட்டு
- கோணங்கி ஆட்டம்
- கோலாட்டம்
- சக்கையாட்டம்
- சந்தை காமிக்
- சாமியாட்ட காமிக்
- சாமியாட்டம்
- சிம்ம நடனம்
- சிண்டு நடனம்
- சிலம்பாட்டம்
- செலாக்குத்து ஆட்டம்
- சேர்வையாட்டம்
- சேவையாட்டம்
- டப்பாங்குத்து
- தப்பாட்டம்(பறையாட்டம்)
- தாதராட்டம்
- தும்பிப்பாட்டு
- தெக்கத்தி வெள்ளையம்மா
- தெருக்கூத்து
- தேவராட்டம்
- தோடர் மக்களின் ஆட்டங்கள்
- தோல்பாவைக்கூத்து
- நையாண்டி மேளம்
- பக்கிரிஷாப் பாட்டு
- பகல்வேடம்
- பரதவர் கழியல்
- பஜனைப்பாட்டு
- பாகவத மேளா
- பாம்பு நடனம்
- பின்னல் கோலாட்டம்
- பிருந்தாவனக்கும்மி
- புலியாட்டம்
- பெரிய மேளம்
- பேயாட்டம்
- பேயாட்டக் காமிக்
- பொம்மலாட்டம்
- பொய்க்கால்குதிரை ஆட்டம்
- பொன்னர் சங்கர் விழாக்கூத்து
- போட்டி வேதக் கதைப்பாடல்
- மயானக்கொள்ளை
- மயிலாட்டம்
- மரக்காலாட்டம்
- மாரடிப்பாட்டு
- மாவெலிக் கூத்து
- மோடியாட்டம்
- ராஜாராணி ஆட்டம்
- வண்ணான் வண்ணாத்தி கூத்து
- வழியாட்டம்
- வாசாப்பு நாடகம்
- வில்லுப்பாட்டு
- வீரபத்ரசாமி ஆட்டம்
- வைந்தானை ஆட்டம்
- வேதாள ஆட்டம்
- ஸ்பெஷல் நாடகம்
- ஜிம்பளா மேளம்
சொல்லிட்டு தான் போங்களேன்..





