சமீபத்தில் ஒரு காணொளி காட்சியைக் காண நேர்ந்தது.ஒரு பெண் அரசு அதிகாரி, தன்னை அணுகி ஏதோ பணி நிமித்தமாக வந்திருந்த ஒரு நடுத்தர மதிப்புள்ள வயது மிக்க ஆறு, அதுவும் அந்தப் பெண்ணை விட வயதில் அதிகமான ஆளை நிற்க வைத்துக் கொண்டே வெகு நேரமாக , தனக்கு என்ன உணவு வேண்டும், தனது பணியாளர்களுக்கு என்ன உணவு வேண்டும், தனது வண்டி ஓட்டுனருக்கு என்ன உணவு வேண்டும் என்று நீளமான பட்டியலை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த […]
Author: அருண் பாரதி
புயலில் பொரி சாப்பிடலாமா?
நாங்கலாம் புயல்லயே உக்காந்து பொரி சாப்புடறவங்க என்று வசனம் வேண்டுமானால் பேச எளிதாக இருக்கலாம்.ஆனால் புயல் அடித்தால் கதிகலங்கிப் போய்விடுவோம் என்பதை சமீபத்திய தானே, வர்தா , கஜா ஆகிய புயல்கள் நமக்குப் பாடம் நடத்திச் சென்றிருக்கின்றன. புயல் ஏன் உருவாகிறது எப்படி உருவாகிறது? நாம் பள்ளிக்கல்வியில் படித்த பகுதி தான்.கடல்நீர் வெப்பம் அதிகரிக்கும் போது அதன் மேல்பகுதி காற்று சூடாகி மேலே எழும். இதை நாம் பல நேரங்களில் உணர்ந்திருக்கலாம். கிணற்றிலோ குளம் குட்டையிலோ நல்ல […]
இந்திய இராணுவ வீரர்களின் உணவுமுறை.
படித்ததில் பிடித்தது! சமீபத்தில் ஒரு ராணுவ வீரரை சந்தித்தேன்வருட விடுமுறையில் என்னை சந்திப்பார்அவரிடம் ராணுவம் குறித்த செய்திகளை ஆர்வத்துடன் அறிந்து கொள்வது வழக்கம். இந்த முறை பேச்சு அவர் உண்ணும் உணவு பக்கம் திரும்பியதுசாதாரணமாக எந்த பிரச்சனையும் போரும் இல்லாத போது அவர்களது முகாமில் இருக்கும் போது வழக்கம் போல சோறு / சப்பாத்தி / பிரியாணி என்று உணவு கிடைக்கும் என்று கூறினார். அவர் சட்டிஸ்கர் நக்சல் அதிகம் உள்ள கானகப்பகுதிகளில் பணியாற்றும் வீரர்.பல சமயங்களில் […]
அறிவில்லா கத்துக்குட்டி?
ரேஷனில் பொருள் வாங்க மக்கள் வரத்தேவையில்லை.நடமாடும் ரேஷன் வருகிறது. மருந்து வாங்க மருத்துவமனைக்கு மக்கள் வரத்தேவையில்லை. மருந்துகள் வீடு தேடி வருகிறது. பல அரசு சார்ந்த துறை ரீதியான வேலைகளை இணையதளத்திலேயே முடித்துக் கொள்ளலாம். இப்படி பல விஷயங்களுக்காக மக்களை அலைய விடாமல் எல்லாம் இல்லம் தேடி பல விஷயங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதைத்தாண்டி மக்களும் உணவு மளிகை என்று பல விஷயத்தையும் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் பதிவிட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள். சினிமாவும் கூட முன்புபோல திரையரங்குளுக்குச் […]
ஆஸ்திரேலியாவில் தீபாவளி!
மட்டைப்பந்தாட்டம் அதாவது கிரிக்கெட் விளையாட்டிற்கு இந்தியாவில் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம்.அதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட வீரர் அல்லது ஜோடிக்கு பெரும் ரசிகர் படையே இருந்து வந்திருக்கிறது. 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு சச்சின்- கங்குலி,சச்சின் – சேவாக்,டிராவிட் ( எல்லோரோடும் எல்லா நேரங்களிலும் பொருந்தும் வீரர்)ராபின் சிங்- அஜய் ஜடேஜா சிறிது காலத்திற்குப் பிறகு தோனி, கம்பீர்,யுவராஜ் சிங், போன்ற வீரர்களுக்கு பெரிய ரசிகர் படை இருந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் பெரிய ஜோடிப்புரட்சி […]
சிந்திக்க வேண்டிய கட்டாயம்!
பட்டாசு.தீபாவளிக்கும் கார்த்திகை தீபத்திற்கும், திருவிழாக்களிக்கும் இன்ன பிற சாவு போன்ற சடங்குகளுக்கும் பட்டாசு என்பது ஆடம்பரமாகவோ இன்றியமையாத ஒன்றாகவோ அல்லது அடிப்படைத் தேவையாகவோ என்று ஏதோ ஒரு கணக்கில் கட்டாயம் தேவை என்று வழக்கமாகிப்போனது. பட்டாசு வெடிப்பதில் நமக்கு பெரிய எதிர்ப்பு இல்லை , பட்டாசு தொழிலை நம்பியே வாழும் சிவகாசி என்ற ஊர் மக்களுக்காக நாமும் பட்டாசு வெடிப்பதை ஆதரித்தே பலமுறை எழுதியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு சிறிய மனக்குழப்பம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் […]
எப்போது விடியுமோ?
இத விட மோசமான சூழ்நிலை வரவே வராதுல அப்படின்னு நாம நம்ம வாழ்க்கையில சில நேரங்களைக் கடந்து வந்திருப்போம். அப்படியொரு சம்பவம் தான் இது.ஆனால் இவருக்கு இது புதிதல்ல..இதைப் போன்ற பல மோசமான சூழ்நிலைகளை அவர் சந்தித்திருந்தாலும், விடாப்பிடியாக மனம் தளராமல் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து தனக்கு மனநிறைவான வேலையைச் செய்பவர். வேறு யார்?தன் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயி தான். இது வழக்கமாக நிகழ்வது தானே? பயிர் போட்டு […]
இதெல்லாம் தப்பு ப்ரோ!
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு. ஆனா இந்த விஷயத்தைக் கேளுங்க.எதிர்பார்த்ததை விட அதிக வரவு. வெற்றி என்றால் இப்படி இருக்க வேண்டும்.ஊர் உலகமே வியக்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி. சும்மா நாங்களும் வென்றோம், நாங்களும் வசூலித்தோம்னு பேசுகிறவர்கள் மத்தியில் , வசூல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், வெற்றி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் , இலக்கைத் தாண்டிய மாபெரும் வெற்றி என்பது இதுதான் என்று நிரூபணமாகி இருக்கிறது. இதை வாசித்த உடனே பலரும் மனதில் நினைத்திருப்பீர்கள், […]
டியூட்- திரை விமர்சனம்
Spoiler Alert தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் கருத்தாழமிக்க, வலிகளை உணர்த்தும் பைசன் படம் பற்றிய விமர்சனத்தைக் கண்டோம். மேலும் இரண்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன்அவற்றுள் ஒன்று இளைஞர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டியூட் திரைப்படம். கோமாளி, லவ் டுடே பட இயக்குனரும், பிரபல நடிகருமான பிரதீப் ரங்கநாதனும், சரத்குமார் அவர்களும், அவரது மகள் மமிதா பைஜூ கதாநாயகியுமாக நடித்து வெளியான இந்தப்படம் என்ன சொல்கிறது இளைஞர்களுக்கு?பார்க்கலாம். மதம் கடவுளின் பெயரைச் சொல்லி சில சாமியார்கள் சல்லாபத்தில் ஈடுபடுவதையும், […]
பைசன்- திரை விமர்சனம்
பைசன்- காளமாடன் யாரை முட்டுகிறார்? பார்க்கலாமா? கபடி விளையாட்டில் அர்ஜூனா விருது வென்ற திரு.மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி, தனது கற்பனையை சிறிது சேர்த்து, தென் மாவட்டத்தில் பிறந்து சாதியக் கொடுமைகளால் வஞ்சிக்கப்படும் பல இளைஞர்களின் கனவுகளையும் , எதிர்பார்ப்புகளையும் மையப்படுத்தி ஒரு கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். 1990 களில் தென் மாவட்டங்களில் இரண்டு சாதிகளுக்கு இடையிலான மிகப்பெரிய பகை கலவரம் அதனோடு இணைந்த மக்களின் வாழ்வோடு இணைத்து கபடி வீரர் மணத்தி […]